Friday, December 28, 2007

தமிழ் ல என்னோட முதல் பக்கம்

இந்த 2007 ஆம் வருடம் எனக்கு ஒரு மிக நல்ல வருடமாக இருந்தது. சும்மாவா பின்ன ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல மூணு கம்பனி மாறி இருக்கேன். பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. சிலது சொல்லலாம்னு இருக்கேன். ஆனா போர் அடிச்ச தயவு செய்து பக்கம் மாதிடுங்க. ஏன்னா இது கொஞ்சம் என்னை புரிஞ்சவன்களுக்காக. நீங்களே முடிவு பண்ணிக்கொங்க. இந்த வருஷம் ஆரம்பத்த எனக்கு ரொம்ப பிடிச்ச கம்பனி ஆனா ஆறக்ள் ல ஆரம்பிச்சேன். அப்பறம் அங்க ரொம்ப நாள் உழைச்சும் என்ன கண்டுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதனால வேற எங்கயாச்சும் வேலை கிடைக்குமனு தேடி, ஈ ஸ்மார்ட் னு ஒரு கம்பனயல சேர்ந்தேன். வேலை நல்ல தான் இருந்தது பிடிசும் இருந்தது. ஆனாலும் மனசுல ஏதோ உருததி கிட்டே இருந்திச்சு. என்னடா யோசிச்சா, ஆறக்ள் மாதிரி ஒரு பெரிய கொம்பனயல வேலை பண்ணிட்டு இந்த மதிரி சின்ன கம்பனயல குந்டிக்கினு கீறேனே னு எனக்கு ஒரு உருதத்ல். சரி பார்ப்போம் னு அப்லை பண்ணி வெச்சிறுந்தேன். பார்த்த இன்னொரு பெரிய கம்பனி ஈBM ல கூப்பிடாங்க. சந்தோஷமா ஓடி வந்துட்டேன் இங்க. இதான் இந்த வருஷம் நான் வேலை செஞ்சு கிழிச்து. சரி அடுத்து, போன அக்டோபர் மாசம் என்ன ஆச்சுணா வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன். விழுந்ததுல கால முட்டி ல இருக்கிற ஒரு லிகமெஂட் கிழிஞ்சு போச்சாம். இதோ புது வருஷத்துல அதுக்கு ஒரு ஸர்ஜரீ பண்ணனுமாம். என்னாத சோல்திரத்து. ஒரு வினாடி நேரத்தில வண்டில இருந்து விழுந்தேன் இதோ இப்போ அவஸ்த படரேன்தமிழ் ல என்னோட முதல் பக்கம்

No comments: